Apr 26, 2011

அக்னி சாட்சி

பெட்டிக்கடைக்காரன் தரும் சில்லறைகளை
சில நேரம் அமுக்கி கொள்வதில்…
எதிர் வீட்டு பெண் தண்ணீர் பிடிக்கையில்
மறைந்திருந்து அவள் மார்பங்கங்களை பார்ப்பதில்…
உன் கடிதம் கொடுக்கும் போது மட்டும்
தபால் காரன் தலை சொரிவதில்…
கடற்கரை காதல் ஜோடிகளின்
சில்மிஷத்தைகாணும் சுண்டல் சிறுவர்கள்…
என யாருக்கு தான் இல்லை
இது போன்ற சில்லறை சபலங்கள்…
இத்தனை சாட்சிகள் இருந்தும்
இவை போதாது என்று
எவனையோ மணக்க போகிறாயாம் நீ
இன்று அக்னி சாட்சியாய்…
சிரிப்பு தான் வருகிறததடி எனக்கு…

20 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் சாட்சி

டக்கால்டி said...

ஆமாம் அண்ணே..மீள்பதிவுக்கு...ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>இது போன்ற சில்லரை சபலங்கள்…
இத்தனை சாட்சிகள் இருந்தும்
இவை போதாது என்று
எவனையோ மணக்க போகிறாயாம் நீ
இன்று அக்னி சாட்சியாய்…

சில்லறை என திருத்தவும்

சரி விடுங்க.. நமக்கு இது எல்லாம்புதுசா?அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்புங்க.. ஜ்ஹி ஹி

Unknown said...

மாப்ள!..........காதல் கைகூடி இருந்தால் ஆயுள் கைதி ஆகி இருப்பாய்...ஆகாததால் இன்று நீ சுதந்திரப்பறவை ஹிஹி!

டக்கால்டி said...

கூகிள் ட்ரான்ஸ்லிடறேஷன் ப்ராப்ளம் தல..சேம் ஓல்ட் ஹாரிபாட்டர் ப்ராப்ளம்...சரி பண்ணிடுறேன்...
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...

டக்கால்டி said...

மாப்ள!..........காதல் கைகூடி இருந்தால் ஆயுள் கைதி ஆகி இருப்பாய்...ஆகாததால் இன்று நீ சுதந்திரப்பறவை ஹிஹி!//

Optimist Uncle sir neenga...

டக்கால்டி said...

மூன்று வருடம் முன்பு கிறுக்கியவை இன்று மேலே உள்ள "கவிதை" Tab இல்...
தைரியம் இருந்தால் சொடுக்கிப் படிக்கவும்...

டக்கால்டி said...

பழைய கவிதை போல இல்லை. இன்றும், என்றும் இளமை கவிதை//

Thanks Sir!

சேலம் தேவா said...

கவிதைகள் நல்லா இருக்கு பாஸ் ..!!குறிப்பா கற்றது தமிழ் பெற்றது காதல் அருமை..!! :)

டக்கால்டி said...

வாங்க நண்பா! ரொம்ப நன்றி... ரொம்ப நாளா ஆளையே காணோம்...

செங்கோவி said...

அண்ணனுக்கு என்ன ஆச்சு..கவிதையா அடிச்சு விட்டிருக்காரு..

சக்தி கல்வி மையம் said...

மீள்பதிவு தான் ஆனாலும் நாங்க அப்ப படிக்களல்ல..

Anonymous said...

நான் படித்த காதல் கவிதைகளில்..இது போன்ற கலக்கல் வரிகளை இதுவரை படித்ததில்லை..

Anonymous said...

காதல் தோல்வியடைவதுதான் அந்த காதலுக்கு பெருமை

test said...

விடுங்க பாஸ்! இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!
கவிதை சூப்பர் பாஸ்!

டக்கால்டி said...

அண்ணனுக்கு என்ன ஆச்சு..கவிதையா அடிச்சு விட்டிருக்காரு..//

கவிதையா அடிச்சு எல்லாம் விடல...மூணு வருஷம் முன்னாடி விடலைப் பருவத்தில் அடிச்சு அடிச்சு கிறுக்கியதை போட்டிருக்கேன்.

டக்கால்டி said...

மீள்பதிவு தான் ஆனாலும் நாங்க அப்ப படிக்களல்ல..//

வாங்க வாத்தியாரே...ஒரு சின்ன திருத்தம்...மீள் பதிவு இல்லை..மீள் எழுத்து..ஹி ஹி

டக்கால்டி said...

நான் படித்த காதல் கவிதைகளில்..இது போன்ற கலக்கல் வரிகளை இதுவரை படித்ததில்லை..

காதல் தோல்வியடைவதுதான் அந்த காதலுக்கு பெருமை//

அண்ணன் சொன்னா ஆரூடம் சரியா தான் இருக்கும்...

டக்கால்டி said...

விடுங்க பாஸ்! இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!
கவிதை சூப்பர் பாஸ்!//

இப்பிடித்தான் எப்பவுமே பாஸ்...
நன்றி பாஸ்.

நிரூபன் said...

சகோ, யதார்த்தக் கவிதை.
மேட்டருக்கு அப்புறம் சாட்சிகள் எதற்கு?
அவ்.....