கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…
காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?
அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…
5 comments:
வடையா?
அசத்தல் கவிதை..
Yes
நண்பா அனைத்தும் மீள் கவிதைகள்...
மூன்று வருடம் முன்னே எழுதியது...
நண்பா தமிழ்மணத்தில் முகப்பு பக்கம் சென்றால் இந்தப் பதிவின் தலைப்பு தெரியவில்லை... சரி பார்க்கவும்..
Post a Comment