Apr 26, 2011

காதல் வளையம்

நேர் கோட்டின்
இறுதியில்
இரு புள்ளிகள் போல் நாம்…
நம்மை காதல் எனும்
வளையம் வந்து
இணைப்பது தான்
எப்போது?
ஆமாம்!
மிகக் கொடியது தான்
இந்த காதல் கண்ணாடி…
பின் என் சொல்வது?
வாழ்க்கை பரிணாமததையே
வேறு ஒரு பரிமாணமாக
காட்டுகிறதே…

2 comments:

test said...

//நேர் கோட்டின்
இறுதியில்
இரு புள்ளிகள் போல் நாம்…
நம்மை காதல் எனும்
வளையம் வந்து
இணைப்பது தான்
எப்போது?//
பார்ரா!
நல்லா இருக்கே பாஸ்! :-)

டக்கால்டி said...

நன்றி பாஸ்