Apr 26, 2011

தலைப்பு வைக்க தெரியலை

பல நாள் திருடன்
ஒரு நாள் அகப்படு வானாம்…
நானும் பல நாள்
செய்து பார்த்து விட்டேன்
அக படவே இல்லை
என் காதல்…
ஒரு வேளை
கள்ளத்தனமாக
காதல்செய்திருப்பின்
பலித்து இருக்குமோ…

6 comments:

மனோவி said...

ரொம்ப ஃபீல் பண்றீங்களே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது புனிதமான கள்ளக்காதல்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
பல நாள் திருடன்
ஒரு நாள் அகப்படு வானாம்…
நானும் பல நாள்
செய்து பார்த்து விட்டேன்
அக படவே இல்லை////

மாட்லன்னு சந்தோஷமா
மகனே இருக்கு இரு உனக்கு ஆப்பு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரொம்ப கவலைப்படாதே...
ஏதாவது கிடைக்கும்...

டக்கால்டி said...

ரொம்ப ஃபீல் பண்றீங்களே?//

ஆமாங்க மூணு வருஷம் முன்னாடி..ஹி ஹி

டக்கால்டி said...

மாட்லன்னு சந்தோஷமா
மகனே இருக்கு இரு உனக்கு ஆப்பு..//
ரொம்ப கவலைப்படாதே...
ஏதாவது கிடைக்கும்...//

அய்யய்யோ ஒரு முறை ஆப்பு வாங்குனதே போதும் சார்...ஐ ஆம் பாவம்..