Apr 6, 2011

தன் கூட்டணியே தனக்கு ஆப்பு!

வணக்கம் நண்பர்களே!

ஒட்டு மொத்த பதிவுலகமும் தமிழக சட்டமன்ற தேர்தல் அரசியல் கூத்துகள் பற்றிய இடுகைகளை எழுதியாகிவிட்டது. இன்னும் தேர்தல் நாளுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது வரை நடந்த அரசியல் கூத்துகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.




இந்த தேர்தல் கூத்துகளை பற்றி பார்க்கும் முன்னே சற்று தமிழக அரசியல் வரலாற்றுப் பெட்டகத்தை திறந்து பாப்போம். இது அரசியல்வாதிகளைப் பற்றிய கும்மி அல்ல. எந்தெந்த வருடம் தேர்தல் நடந்தது?, யார்-யார் முதல்வர் ஆனார்கள்? போன்ற தகவல்கள் மட்டுமே. (நன்றி-விக்கிபீடியா)



மதராஸ் ஸ்டேட் 1950 ஆம் வருடம் நாம் குடியரசு ஆன நாள் உருவாக்கப் பட்டது. 1968 இல் தான் மதராஸ் ஸ்டேட் தமிழ்நாடு மாநிலமாக உருவானது. கீழுள்ள அட்டவணையில் இதுவரை நடந்த தேர்தல் வருடம் மற்றும் முதல்வர் விவரங்களைக் காணுங்கள். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தமிழக முதல் சட்டமன்ற தேர்தல் நடந்த 1952 இல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வசமே மீண்டும் ஆட்சி ஒப்படைக்கப் பட்டது.



எனவே இப்போது வரும் தேர்தல், தமிழகத்துக்கு 14 -வது சட்டமன்ற தேர்தல் ஆகும்.

இனி வரப்போகும் 14 -வது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், கூட்டணி அமைக்கும் போதும் நடந்த கோமாளித் தனங்கள் சுருக்கமாக உங்கள் வாசிப்புக்கு. ஒரு புறம் அதிமுக முதலில் தனது கூட்டணி சுமுகமாக அமைத்துக் கொண்டது போல இருந்தாலும், வைகோ என்ற தோழமைக் கட்சி தலைவர் ஓரங்கட்டப்பட்டது, சமீபத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டதைக் கண்ட அவர் அதைத் தொடர்ந்து கம்யுனிஸ்ட் மற்றும் தேமுதிக வுடன் கூட்டணி அமைக்க முயன்று கூட்டணி அமைப்பதிலேயே தோற்றது, பின்னர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது இவை யாவும் நீங்கள் அறிந்ததே.




பொதுவாக பார்த்தோமேயானால் அதிமுக மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அந்த சமயத்தில் புத்திசாலித்தனமானதே. ஆம்! வைகோ என்ற மனிதர் நல்ல அரசியல்வாதி தான். ஆனால் அவருக்கு தற்போதைய நிலையில் விஜயகாந்த் அளவுக்கு ஓட்டு வங்கி கிடையாது என்பதை யாரும் மறுக்க முடியாது.






தவிர மதிமுக வின் கடந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையே அதற்கு சான்று. எனக்கு தெரிந்த வரையில் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் என்ற இருவரே மதிமுக கட்சியில் மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள். நல்ல மேடைப் பேச்சாளர்களும் கூட. தேமுதிகவில் விஜயகாந்த் என்ற ஒருவரை தான் மக்களுக்கு தெரியும். விஜயகாந்த் என்ற தனி மனிதனின் முயசியால் மட்டுமே அவருக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை இவ்வளவு வருடம் அரசியல் பணியாற்றிய வைகோவுக்கு கிடைக்கவில்லை. இதை அறிந்தும் அவர் தனது சுய கவுரவத்துக்காக அதிக தொகுதிகளை கேட்பது கூட்டணியின் வெற்றிக்கு பாதகமானது என்று அதிமுக நன்கு கணித்தது. என்னுடைய கருத்து வைக்கோ தற்போது எடுத்த முடிவே சரியானது. தேர்தலை புறக்கணித்து விட்டார். மேலும் அவர் அதிக தொகுதிகள் கேட்பதில் பிடிவாதம் காட்டிய காரணம் கவுரவத்துக்காக மட்டும் அல்ல. அதிக தொகுதி கிடைக்காததால் தான் நிற்கலாம் என்றிருந்த நிலையில் ஏமாற்றமடைந்த பதவி வெறி பிடித்த, பதவி ஆசை கொண்ட தொண்டர்களின் வலியுறுத்தலும் ஒரு காரணமே.



ஆனால் அதிமுகவின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமானது. எங்கேயோ போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்ட கதை தான். விஜயகாந்த் சமீபத்தில் "அடித்த-அடித்துவிட்டு அடித்த " லூட்டிகளே அதற்கு காரணம். சன் டிவியும் அவர் பேசிய பேச்சுக்களை?! முழுவதுமாக ஒளிபரப்பாமல், ஏனோதானோவென்று சில விஷயங்களை திரித்துக் கூறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் ஸ்பெஷல் சவுண்ட் எபக்ட்ஸ் வேறு. மாற்று சக்தியாக வருவீர்கள் என்று நினைத்த அண்ணன் விஜயகாந்திடம் ஒரே ஒரு கோரிக்கை. தேர்தல் முடியும் வரை இரவில் மட்டும் அதுவும் பிரச்சாரம் முடிந்தவுடன் சரக்கு அடியுங்கள்.
 
மற்றொரு புறம் திமுக கட்சிக்கு ஆரம்பமே அடி சறுக்கியது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை ஒதுக்கமுடியாது என்று தவுலத் காட்டிய தலைவர் பின் வேறு வழி இல்லாமல் மீண்டும் காங்கிரஸ் காலிலேயே விழுந்தார். 63 நாயன்மார்களை உருவாக்கினார். பின்னர் ராமதாஸ், திருமாவளவன் என்று ஒரு எவர் கிரீன் கூட்டணி ரெடி. ஊரே கை கொட்டி சிரித்தது. அப்புறமென்ன தடுமாற்றங்கள் குறைந்த நிலையில் அடுத்த தாக்குதல் தான். மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக கதாநாயகி தேர்தல் அறிக்கை, விஜயகாந்தை தாக்க சொல்லி வடிவேலுவை பணியவைத்து சன் டிவியின் உதவியுடன் செய்திகளில் காமெடி செய்வது என வழக்கம் போலவே தனது தேர்தல் நேர நாடகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.




கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அரை மணி நேர சன் டிவி செய்தியில் கலைஞர், ஸ்டாலின் பேசுவதை விட வடிவேலு பிரச்சார பேச்சு கால் மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது. அத்தனையும் மக்களுக்கு செம பொழுதுபோக்கு. விஜயகாந்த் பற்றி தான் செய்தியே. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தோ, வேறு செய்திகளோ கண்டிப்பாக கிடையாது. நடுநிலை செய்தி எனக் காட்டிக்கொள்ள ஜெ.ஜெ அங்கு பிரசாரம் செய்தார் அதை பேசினார் என்று இறுதியில் இரண்டு வரிகளோடு சரி.



இதெல்லாம் போதாதென்று வடிவேலுவை ஒரு பெரிய ஆளாக நினைத்து சிங்கமுத்துவை கொக்கரிக்க செய்துள்ளனர் எதிர்க்கட்சியினர். இது வரையிலும் அதிமுக கட்சியின் மேல் மரியாதை இருப்பினும் கூட்டணி கட்சிகளின் நடத்தைகளால் தோற்கும் அபாயம் கவலை அளிக்கிறது.



எனவே வரலாறு காணாத வகையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அது எதிர் கட்சியினால் அல்ல, மாறாக தங்கள் கூட்டணி கட்சிகளான முறையே தேமுதிக- காங்கிரஸ் மூலமே என்பது மட்டும் உறுதி. அது எந்த கட்சி என்பதைக் காண ஆவலாய் நானும் உங்களுடன்.

வெளில போற ஓணானை வேட்டியில் விட்டுட்டு

வோனான் வோனானா உட்டுடுமா?

67 comments:

சக்தி கல்வி மையம் said...

வடை

சக்தி கல்வி மையம் said...

பஜ்ஜி

சக்தி கல்வி மையம் said...

போண்டா

சக்தி கல்வி மையம் said...

காராஸ்

சக்தி கல்வி மையம் said...

பக்கோடா

சக்தி கல்வி மையம் said...

மிக்சா்

சக்தி கல்வி மையம் said...

பிஸ்ஸா

டக்கால்டி said...

எல்லாமே உங்களுக்கு தான் nanbaa ...

சக்தி கல்வி மையம் said...

பர்கர்

சக்தி கல்வி மையம் said...

சமோசா

டக்கால்டி said...

மதியான நேரம் சோறு துன்னுட்டு வந்துடுறேன்..கொஞ்சம் கடையை கவனிச்சுக்கோங்க

சக்தி கல்வி மையம் said...

முறுக்கு

சக்தி கல்வி மையம் said...

அதிரசம்

சக்தி கல்வி மையம் said...

ஓட்டவடை

சக்தி கல்வி மையம் said...

பானி பூரி

சக்தி கல்வி மையம் said...

பேல் பூரி

சக்தி கல்வி மையம் said...

மசாலா பொறி

சக்தி கல்வி மையம் said...

கட்லெட்டு

சக்தி கல்வி மையம் said...

நூடில்ஸ்

சக்தி கல்வி மையம் said...

சிப்ஸ்

சக்தி கல்வி மையம் said...

கோபி

சக்தி கல்வி மையம் said...

அப்பம்

சக்தி கல்வி மையம் said...

நன்றி மனோ..

சக்தி கல்வி மையம் said...

டக்கால்டி
April 6, 2011 12:45 PM

மதியான நேரம் சோறு துன்னுட்டு வந்துடுறேன்..கொஞ்சம் கடையை கவனிச்சுக்கோங்க --- மாப்ள தூங்காம கருத்து சொன்னா இப்படியா சொல்வ?

சக்தி கல்வி மையம் said...

அரசியல் கூத்துகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் --- கலக்கல்.

சக்தி கல்வி மையம் said...

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அரை மணி நேர சன் டிவி செய்தியில் கலைஞர், ஸ்டாலின் பேசுவதை விட வடிவேலு பிரச்சார பேச்சு கால் மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது --- காமெடி ha..ha..ha..

சக்தி கல்வி மையம் said...

27...

சக்தி கல்வி மையம் said...

28...

சக்தி கல்வி மையம் said...

29...

சக்தி கல்வி மையம் said...

30...எனக்கு தூக்கம் வருது .. GOOD NIGHT.

ம.தி.சுதா said...

அட கணக்கெடுப்பில விஜயகாந் மாதிரி இருக்கே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

ம.தி.சுதா said...

கருன் என்னாதிது... இத்தனை ரீல் படமா ?

Bharath_HM said...

//விஜயகாந்த் பற்றி தான் செய்தியே. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தோ, வேறு செய்திகளோ கண்டிப்பாக கிடையாது.//


உண்மைதான்.

பொன் மாலை பொழுது said...

நேர்மையான அலசல். முடிவுகள் நம் கையில் இல்லை. பாப்போம். ஆளும் தி.மு.க. அன்றி வேறு கூட்டணிகள் வந்து ஆட்சி அமைத்தால் நிலைமை இன்னமும் சிரிப்பாய் சிரிக்கும் . வலையில் எழுத்தும் நம் போன்றவர்களுக்கும் நல்ல வேலை இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//எனவே வரலாறு காணாத வகையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அது எதிர் கட்சியினால் அல்ல, மாறாக தங்கள் கூட்டணி கட்சிகளான முறையே தேமுதிக- காங்கிரஸ் மூலமே என்பது மட்டும் உறுதி. அது எந்த கட்சி என்பதைக் காண ஆவலாய் நானும் உங்களுடன்.//

கூட்டாளி நீங்க:)

செங்கோவி said...

இந்த முறை எல்லாருமே தப்பான கூட்டணியில் தான் இருக்கிறார்கள்!

செங்கோவி said...

//எந்தெந்த வருடம் தேர்தல் நடந்தது?, யார்-யார் முதல்வர் ஆனார்கள்? போன்ற தகவல்கள் மட்டுமே.// இது நமக்கு உதவும்..எல்லாத் தகவல்களும் ஒரே இடத்தில்!

நிரூபன் said...

ஒட்டு மொத்த பதிவுலகமும் தமிழக சட்டமன்ற தேர்தல் அரசியல் கூத்துகள் பற்றிய இடுகைகளை எழுதியாகிவிட்டது. இன்னும் தேர்தல் நாளுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது வரை நடந்த அரசியல் கூத்துகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.//


வணக்கம் சகோ, நலமா? இன்னமும் தூங்கவில்லையா?

ஒட்டு மொத்த பதிவுலகமும் தேர்தலைப் போட்டு வாங்கு வாங்கென்று வாங்கினாலும் நம்ம சகோ, டக்கால்டியும் நகைச்சுவையாக எழுதுவதைப் படிக்கனும் என்று ஆசையிருக்காதா நம்மளுக்கு!
நிறைவேற்றிட்டிங்க சகோ.

நிரூபன் said...

இந்த தேர்தல் கூத்துகளை பற்றி பார்க்கும் முன்னே சற்று தமிழக அரசியல் வரலாற்றுப் பெட்டகத்தை திறந்து பாப்போம். இது அரசியல்வாதிகளைப் பற்றிய கும்மி அல்ல. எந்தெந்த வருடம் தேர்தல் நடந்தது?, யார்-யார் முதல்வர் ஆனார்கள்? போன்ற தகவல்கள் மட்டுமே. (நன்றி-விக்கிபீடியா)//

சகோ வரலாற்றில் ஒரு புரட்சி இன்று இடம் பெற்று விட்டது, நீங்கள் அரசியல் ஆய்வாளர் ஆகி விட்டீங்க... வாழ்க அண்ணன் டக்கால்டி!

நிரூபன் said...

அட்டே, ஐந்து தடவைகள் தமிழ தேர்தலில் நம்ம கலைஞர் கருணாய்நிதி வென்று விட்டார் என்று உங்களின் பெட்டகம் சொல்கிறது, அப்படியென்றால் 1967ம் ஆண்டே, இலவச சேவைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதா;-))))

டக்கால்டி said...

டக்கால்டியும் நகைச்சுவையாக எழுதுவதைப் படிக்கனும் என்று ஆசையிருக்காதா நம்மளுக்கு!//

சகா மெய்யாலுமே இது சீரியஸ் இடுகை சகா...

டக்கால்டி said...

ல் 1967ம் ஆண்டே, இலவச சேவைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதா;-))))//

இல்லீங்கோ..அப்போ எல்லாம் எம்.ஜிஆர் என்ற கடிவாளம் இருந்தது...இப்போ தான் கேக்க ஆளில்லை...

நிரூபன் said...

ஆனால் அதிமுகவின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமானது. எங்கேயோ போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்ட கதை தான். விஜயகாந்த் சமீபத்தில் "அடித்த-அடித்துவிட்டு அடித்த " லூட்டிகளே அதற்கு காரணம். சன் டிவியும் அவர் பேசிய பேச்சுக்களை?! முழுவதுமாக ஒளிபரப்பாமல், ஏனோதானோவென்று சில விஷயங்களை திரித்துக் கூறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.//

இப்பிடிப் போட்டால் தானே குழப்பத்தை உண்டு பண்ணி, வெற்றி வாய்ப்பை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.

நிரூபன் said...

சகோ தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

டக்கால்டி said...

இப்பிடிப் போட்டால் தானே குழப்பத்தை உண்டு பண்ணி, வெற்றி வாய்ப்பை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.//

அதே அதே !!!

நிரூபன் said...
This comment has been removed by the author.
டக்கால்டி said...

சகோ தமிழ் மணத்தில் இணைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//

ஆமாம் சகா நான் நேத்து தான் தமிழ் மனம் கணக்கை ஆரம்பித்தேன்

நிரூபன் said...

அத்தனையும் மக்களுக்கு செம பொழுதுபோக்கு. //

ஆஹா... இப்ப அரசியலிலை நடிகர்கள் அதிகமா இருக்கிறதாலை மக்களுக்குப் பொழுது போக்கு வேணுமில்ல.. அதான்

நிரூபன் said...

இதெல்லாம் போதாதென்று வடிவேலுவை ஒரு பெரிய ஆளாக நினைத்து சிங்கமுத்துவை கொக்கரிக்க செய்துள்ளனர் எதிர்க்கட்சியினர். இது வரையிலும் அதிமுக கட்சியின் மேல் மரியாதை இருப்பினும் கூட்டணி கட்சிகளின் நடத்தைகளால் தோற்கும் அபாயம் கவலை அளிக்கிறது.//


வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பது போல, வடிவேலுக்கு சவால் விட ஒரு வெடி வேலு வேணுமில்ல. அதான்.

டக்கால்டி said...

வருகைக்கு நன்றி பாரதி, கக்கு மாணிக்கம் சார், ராஜநடராஜன், செங்கோவி, மதி.சுதா

நிரூபன் said...

சகோ, தமிழக அரசியலின் வரலாற்றுப் பக்கங்களைத் தூசு தட்டியெடுத்து எங்களுக்காய் பதிவிட்டுள்ளீர்கள்;-))
உங்களின் பதிவின் மூலம் பல அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன் சகோ,
கடந்த தேர்தல்களைப் பற்றிய மீட்டலும், சம கால அரசியல் அடாவடித்தனங்கள், நடப்புக்கள் முதலியவற்றையும் பகிர்ந்திருக்கிறீங்கள்..

எல்லோரையும் விட கொஞ்சம் வெரைட்டியா சிந்தித்திருக்கிறீங்க. நன்றிகள் சகோ.

டக்கால்டி said...

நன்றி சகா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதிமுகவின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமானது. எங்கேயோ போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்ட கதை தான். விஜயகாந்த்//
அதிமுகவை இக்கதிக்கு ஆளாக்கிய பெருமை "சோ" வையே சாரும்.

Unknown said...

மாப்ள இந்த பாட்ட கேளு..........ஓ பாப்பா லாலி.......கண்மணி முராரி....ஹிஹி!

Anonymous said...

மொதல்ல கூட்டணி அப்டிங்கற வார்த்தைய மாத்திட்டு சந்தர்ப்பவாத அணின்னு பேரு வச்சிக்கணும் இவங்க எல்லாம்.

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *!
April 6, 2011 12:54 PM
நன்றி மனோ..//

யோவ் வாத்தி அநியாயமா என் பேரை போட்டுட்டீரே.....
மிளகாய் எடுத்துட்டு வந்து உம்ம பதிவுல தேச்சி புடுவேன் நானும் தமிழவாசியும் ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா டக்கால்டி,
புள்ளிவிவர புலின்னு பட்டம் வாங்கலாம்னு ஐடியாவா....

Anonymous said...

//எனவே வரலாறு காணாத வகையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அது எதிர் கட்சியினால் அல்ல, மாறாக தங்கள் கூட்டணி கட்சிகளான முறையே தேமுதிக- காங்கிரஸ் மூலமே என்பது மட்டும் உறுதி. அது எந்த கட்சி என்பதைக் காண ஆவலாய் நானும் உங்களுடன்.//

வேட்டைப் பற்ற வைத்துவிட்டீர்கள் - தேர்தல் முடிந்ததும் (கூட்டணி) விவகாரத்து வாங்கிக் கொண்டு அவனவன் ரணகளத்தில் இறங்கப் போறான்.

Anonymous said...

//அத்தனையும் மக்களுக்கு செம பொழுதுபோக்கு//

நல்ல பொழுதுப் போக்கு தான், ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர்கள் நம்மை பழுதுப் பார்ப்பார்களே என நினைக்கும் போது தான் பயமாக இருக்கு .....

Prabu Krishna said...

விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கை குறைப்பதற்க்கு தான் தி.மு.க பெரும்பாடு படுகிறது. அவர் செய்யாத சிலதையும் மக்களை நம்ப வைக்கின்றனர்.

டக்கால்டி said...

மொதல்ல கூட்டணி அப்டிங்கற வார்த்தைய மாத்திட்டு சந்தர்ப்பவாத அணின்னு பேரு வச்சிக்கணும் இவங்க எல்லாம்.//

Correct

டக்கால்டி said...

அதிமுகவை இக்கதிக்கு ஆளாக்கிய பெருமை "சோ" வையே சாரும்.//

Irukkalaam Sir.

டக்கால்டி said...

என்னய்யா டக்கால்டி,
புள்ளிவிவர புலின்னு பட்டம் வாங்கலாம்னு ஐடியாவா....//

ஹி ஹி..எனக்கு புகழ்ச்சி புடிக்காதுண்ணே

டக்கால்டி said...

நல்ல பொழுதுப் போக்கு தான், ஆனால் தேர்தல் முடிந்ததும் அவர்கள் நம்மை பழுதுப் பார்ப்பார்களே என நினைக்கும் போது தான் பயமாக இருக்கு .....//

நடக்கும் போது பாத்துக்கலாம் சார்...நமக்கு இதெல்லாம் புதுசா என்ன?

டக்கால்டி said...

விரிவாக அலசி, விக்கித்து போக வைத்து விட்டீர்கள்.//

அய்யயோ அப்போ சீக்கிரம் தண்ணிய குடிங்க...ஹி ஹி

டக்கால்டி said...

விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கை குறைப்பதற்க்கு தான் தி.மு.க பெரும்பாடு படுகிறது. அவர் செய்யாத சிலதையும் மக்களை நம்ப வைக்கின்றனர்.//

அதே அதே!!

Guna said...

திமுக அதிமுக தேர்தலில் வெற்றி பெற நினைப்பது எதற்கு?

அதிமுக - திமுக ஆட்களை ஜெயிலில் போட
திமுக - அதிமுக விடம் இருந்து தப்பித்து ஜெயிலில் போகாமல் இருக்க.