கல்லூரிக் காலங்களில்
உன் புகைப்படத்தை
புத்தகம் நடுவே
ஒளித்து வைத்து
அம்மாவுக்குத் தெரியாமல்
ரசித்திருக்கிறேன்
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்
உன்னை விரைவில்
மணந்து கொள்ள
எனது வயதை
அடிக்கடி என் அம்மாவுக்கு
நினைவூட்டியிருக்கிறேன்
இன்னும் சில வருடங்களில்
என் அம்மாவிடமே
அவளைப் பிடித்திருக்கிறது
திருமணம் செய்து வையுங்கள்
என்று கூறியிருக்கிறேன்.
என்ன?
காலத்துக்கேற்ப என் காதலியே
நீ மட்டும்
மாறிக்கொண்டே இருந்திருக்கிறாய்...
திருமண ஆசையே
அற்றுப் போயிருக்கும் இவ்வேளையில்
எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக
இப்போது அம்மா தொலைப்பேசுகிறாள்...
சிரிப்பு தான் வருதடி எனக்கு!!!
உன் புகைப்படத்தை
புத்தகம் நடுவே
ஒளித்து வைத்து
அம்மாவுக்குத் தெரியாமல்
ரசித்திருக்கிறேன்
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்
உன்னை விரைவில்
மணந்து கொள்ள
எனது வயதை
அடிக்கடி என் அம்மாவுக்கு
நினைவூட்டியிருக்கிறேன்
இன்னும் சில வருடங்களில்
என் அம்மாவிடமே
அவளைப் பிடித்திருக்கிறது
திருமணம் செய்து வையுங்கள்
என்று கூறியிருக்கிறேன்.
என்ன?
காலத்துக்கேற்ப என் காதலியே
நீ மட்டும்
மாறிக்கொண்டே இருந்திருக்கிறாய்...
திருமண ஆசையே
அற்றுப் போயிருக்கும் இவ்வேளையில்
எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக
இப்போது அம்மா தொலைப்பேசுகிறாள்...
சிரிப்பு தான் வருதடி எனக்கு!!!
5 comments:
அப்படின்னா அய்யாவுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல... வாழ்த்துக்கள்...
அருமையான கவிவரிகள்
டகால்டி டுபாகூர் சில்பான்ஸ் தட் இஸ் லேட்டஸ்ட் ..
ஒண்ணும் இல்லைங்க , உங்க ப்ளாக் வந்ததும் இது தோனுச்சு அதான் .
//என்ன?
காலத்துக்கேற்ப என் காதலியே
நீ மட்டும்
மாறிக்கொண்டே இருந்திருக்கிறாய்...//
உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ,, ஆனா இது சோக கவிதையா ?
Thanks for your valuable comments friends...
Sorry for the late response.I am a bit busy with my work.
Post a Comment