Jan 23, 2011

குடியரசு?!


டாஸ்மாக் குடியுடன்
கலைஞர் தொலைக்காட்சியில்
ஜெய் ஹிந்த் படம் பார்த்து,
குடியரசு தினம்
கொண்டாட போகும்
இந்தியத் தமிழ்க் குடிமகனுக்கு
ஒரு கேள்வி?
குடியரசு என்றால் என்ன?
குடியுரிமை என்றால் என்ன?

இவண்,
குடிக்க கஞ்சிக்கு கூட வழி
இல்லா ஈழத்தமிழன்.

3 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ம்........ சிந்திக்கிறேன்! என்று மறையும் எம் துயரம்?

செல்வா said...
This comment has been removed by the author.
செல்வா said...

ரொம்ப கொடுமைங்க ....