Mar 19, 2011

பழைய தளம் கிடைத்து விட்டது

நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
நன்றி,
டக்கால்டி

41 comments:

Bharath_HM said...

அன்புள்ள டக்கால்டி அவர்களுக்கு,
இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். சில வேளைகளில் பிளாக்கர் தளத்தில் ஏற்படும் சில குழப்பங்களால் வலைப்பூ மறைந்து விடுவதும் உண்டு. முன்பு ஒரு முறை எங்களுடைய வலைப்பூவும் இவ்வாறு காணாமல் போய்விட்டது. பின்னர் தானாகவே திரும்ப வந்து விட்டது. சமீபத்தில் வேடந்தாங்கல் வலைப்பூவுக்கும் இவ்வாறு நிகழ்ந்தது.
கடந்த சில மணி நேரங்களாக இன்ட்லி தளம் கூட வராமல் இருந்தது.

மனஉறுதியுடன் இருங்கள். நம்பிக்கை இழக்க வேண்டாம்.

டக்கால்டி said...

வருகைக்கும், கருத்துக்கும், உற்சாகம் தந்தமைக்கும் மிக்க நன்றி தோழர் பாரதி அவர்களே...
கவலை எல்லாம் இல்லை...எப்படியாவது பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்துவிடுவது என சோறு தண்ணி இல்லாமல் முயற்சித்து வருகிறேன்.

Bharath_HM said...

உங்கள் வலைப்பூ திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. முந்தைய பின்னூட்டத்தினை நீக்கி விடவும்.

உங்களை தளத்தை பதிவுகள் எழுதியவுடன் எக்ஸ்போர்ட் செய்து வைத்துகொள்ளவும். ஒருவேளை வலைப்பூ முடக்கப்பட்டால் அது உங்களுக்கு உதவும்.

டக்கால்டி said...

முந்தைய பின்னூட்டத்தினை நீக்கி விடவும்.//

எந்த பின்னூட்டத்தை சொல்கிறீர்கள்?

Bharath_HM said...

எப்போதும் உங்களுடன் நாங்கள் அனைவரும் துணைநிற்போம்.

டக்கால்டி said...

எப்போதும் உங்களுடன் நாங்கள் அனைவரும் துணைநிற்போம்

Thanks A Lot

சக்தி கல்வி மையம் said...

உங்கள் வலைப்பூ திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வேடந்தாங்கல் தங்களுக்கு ஆதரவு தரும்...

டக்கால்டி said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே...
மனம் நெகிழ்ந்தது. நானும் முடிந்த வரை உங்கள் பிரச்சினைகளில் துணை நிற்பேன். இது உறுதி..

அன்புடன் நான் said...

வலைப்பூ மீட்டதினால்... இன்று முதல் நீர் ”வலைப்பூ மீட்ட வலைஞன்” ஆகுவாயாக....

மகிழ்ச்சி..... தொடரட்டும் தொண்டு.

Ram said...

//வலைப்பூ மீட்ட வலைஞன்//

ஹி ஹி.. சரிதாம்

தமிழ் உதயம் said...

கிடைச்சதுல சந்தோஷம்.

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப சந்தோஷம் நண்பா ...........

குறையொன்றுமில்லை. said...

மிகவும் சந்தோஷம்

Unknown said...

ரொம்ப சந்தோசம் நண்பா..

முதன் முதலா இப்போதான் உங்க தளத்திற்கு வர்றேன்னு நினைக்கிறேன்... நேற்றே உங்கள் தளத்தை முயற்சித்தேன்.. ஆனால் இந்த முகவரி இல்லைன்னு சொல்லிடுச்சு..

தளம் திரும்பக் கிடைத்ததில் சந்தோசம்... தொடர்ந்து ஆடுங்க.. வாழ்த்துக்கள்.. எங்களுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு.. :-)

MANO நாஞ்சில் மனோ said...

எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்...

Anonymous said...

சில சமயங்களில் இப்படித்தான் 'டக்கால்டி' பண்ணும்...
அதற்காக எதுக்கு கவலைப்படவேண்டும். உங்கள் html file ஐ save செய்யவும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர்ந்து வா நண்பா..

கவலைகள் வேண்டாம்...

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், எப்படி நலமா? உங்களின் பழைய தளம் கிடைத்தது மகிழ்ச்சியே. ஏன் எப்படித் தொலைந்தது எனும் கிரைம் ஸ்டோரியைப் பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் உதவியாக இருக்கும். தொடர்ந்தும் எழுதுங்கள். எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.

Prabu Krishna said...

நானும் பாபுவை போல நேற்றே முயற்சி செய்தேன் ஆனால் கிடைக்கவில்லையே. ஏதோ டகால்ட்டி வேலை நடந்து இருக்கும் விடுங்க.

பதிவுகள் import செய்து கொள்வது சிறந்த வழி. இதற்கு நான் ஒரு பதிவு இட்டு உள்ளேன் (http://baleprabu.blogspot.com/2011/02/export-and-import-blog.html).

டக்கால்டி said...

வருகை தந்த,ஆதரவு புரியும் அனைத்து நண்பர்களிக்கும் மிக்க நன்றி...

Anonymous said...

கவலை வேண்டாம் நண்பா. அனைவரும் ஆதரிப்போம். கலக்குங்க.

செங்கோவி said...

அப்பப்பா..அதுக்குள்ள என்ன ரகளை..இப்போ சந்தோஷமாய்யா...எனக்கு இணைய இனைப்பில் கொஞ்சம் ப்ராப்ளம்..இன்னும் 2-3 நாளைக்கு ஓசி நெட் தான்..எனவே தான் உடனே உங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை..பாரதி தலம் போல் உங்கள் தளமும் கிடைக்கும் என்று சொல்ல நினைத்தேன்.

Anonymous said...

//யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்//

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

Anonymous said...

//இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.//

ஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹாஹஹஹா......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

Anonymous said...

//எப்படியாவது பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்துவிடுவது என சோறு தண்ணி இல்லாமல் முயற்சித்து வருகிறேன்//

ஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹா..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

Anonymous said...

//நானும் முடிந்த வரை உங்கள் பிரச்சினைகளில் துணை நிற்பேன். இது உறுதி.. //

ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ




சிரிச்சி முடியல.........................................................

Anonymous said...

//கண்டுபிடித்துவிடுவது என சோறு தண்ணி இல்லாமல் முயற்சித்து வருகிறேன்//

சோறு தண்ணி இல்லையென்றால் முயற்சி செய்யவேண்டாம் பிச்சை எடுக்கவும்.

Anonymous said...

இதுல விளக்கம் வேற சொல்றாராம்...அடுத்த பதிவை சீக்கிரம் போடப்பா

Anonymous said...

யாருய்யா இவன் இப்படி வாயை பொளந்துகிட்டு சிரிக்கிறது..?

Anonymous said...

அகில உலக டகால்டி ரசிகர் மன்றம் சார்பாக அந்த நாதாறிக்கு என் கடும் கண்டனங்கள்

Anonymous said...

இன்னும் படபடப்பு அடங்களை...விடுங்க பாஸ் நம்ம வளர்ச்சியை பொறுக்காத எவனோ செஞ்ச சதி இது

Anonymous said...

//யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்//


என்ன டக்கால்டி நான் யார்னு கண்டுப்புடிச்சாச்சா?


ஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹஹஹாஹிஹிஹ..........................

Anonymous said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

யோவ் கிளி ஜோசியம் உன் கிளி பறந்துடுச்சோ? போய் பொழப்ப பாருமோய்

Anonymous said...

//பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும்.//


பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க
பிதற்றல் பீத்தப்பையன் டக்கால்டி வாழ்க .....................

Anonymous said...

இந்த போட்டோவ்வ போடு டக்கால்டி இப்ப உன் நெலமைக்கு இதுதான் சரியா இருக்கும்

http://www.luxinfo.ch/Comedy%20Videos/Images/13-6-06-goundamani.jpg

Anonymous said...

//வணக்கம் நண்பர்களே! இப்படி காத்து வாங்கிட்டு இருக்கிற நம்ம கடையை உங்கள் வருகையால் சிறப்பாக்குங்கள். //

இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்


//பழைய தளம் கிடைத்து விட்டது...//

ரொம்ப ஜந்தோசம்(ஹிஹி.. உஷார் அடுத்த இன்னிங்க்ஸ் நாக் அவுட் மேட்ச் கண்ணா)


//சிரமத்துக்கு மன்னிக்கவும். //

மன்னிக்க முதியாது(கால்ல வுளுந்து கேஞ்சுனாத்தேன் மன்னிப்பேன்)

//யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்.//

எத்தனை வருஷம் வேணும்?


//இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.//


ஹிஹிஹி.........................



//பின்தொடர்ந்த அனைத்து நண்பர்களுக்கும், வருகை தந்து பின்னூட்டமிடும் நண்பர்களுக்கும் எனது நன்றி!நன்றி!நன்றி!//

உன்னைய யாரு பின்தொடர்ந்தா?

Anonymous said...

மகிழ்ச்சி..
தொடரட்டும் உங்கள் பணி... ஐ மீன் பதிவுகள்..

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா... பேக்கப் ஃபைல் எடுத்து வைத்துக்கொள்ளவும்

டக்கால்டி said...

அனானி...நல்லா சிரிக்க வெச்சுட்டீங்க பாஸ்...அடிக்கடி வாங்க

டக்கால்டி said...

@அனானி-
என்னை கலாய்ச்சுட்டாராம்!!!

இதழ் சுந்தர் said...

அனானி இப்போ சிரிக்க டைம் இல்ல அப்புறமா சிரிக்கிறேன் ....எதோ ஜோக் சொன்னியா......அது வர பப்பர் முட்டாய சப்பிகிட்டே இரு ....