நீ
வெண்டைக்காயை
வெட்டும்போது
வேர்க்கிறதடி எனக்கு
வெட்டுகின்ற
வெண்டைக்காயெல்லாம்
உன் விரல் போலவே தெரிவதால்
புதுப்புத்தகத்தின்
நடுப்பக்கத்தை
நுகர்ந்துவிட்டு
சிலிர்க்கிறாய் நீ
உன்னைப் பார்த்து
சிலிர்க்கிறேன் நான்!
நீ தூக்கி கொஞ்சுகின்ற
குழந்தைகளை
பெருமூச்சு விட்டபடி
பார்க்கிறேன் நான்
ஒரு கல்மிஷ சிரிப்பை
உதிர்க்கிறாய் நீ
மழையில் நனைந்துவிட்டு
விழியோரம் வழியும்
மழைநீரை துடைத்தபடி
'ஆனந்தக் கண்ணீர்
எப்படி என் புதுக்கவிதை?' என்றாய்
'அற்புதம்' என்றேன்
உன் சில்மிஷங்களை.
என்னிடம் பேசவரும்
உன் தோழிகளையும்
முறைக்கிறாய்
அதற்கு அர்த்தம் கேட்டாலோ
அசடு வழிகிறாய் நீ
நீ என்னிடம்
கவிதை கேட்டபோது
'ஒரு கவிதையே
கவிதையொன்றை கேட்கிறதே'
என்றபோது
வெட்கப்படும்
உன்னைப் பார்க்கும்
எந்த கவிதையும் வெட்கப்படும்
என்பதை அறிவாயா நீ?
35 comments:
கவித கவித ........
அட கந்தசாமி... இப்ப தான் கிறுக்கினேன்..அதுக்குள்ளயா? வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பாஸ்...
super poem machchi...
Vendaikkai line excellent.
Yov Ottavadai...
Valaicharamla kalakkita ya
super poem machchi...//
Thanks Machi...Oru quarter sollen...
kalakkidde machchi....
Vendaikkai line excellent.//
he he...
பாஸ் உங்களுக்கு பின்னால இப்படி ஒரு காதலா.......)
பாஸ் உங்களுக்கு பின்னால இப்படி ஒரு காதலா.......)
பின்னாலயா ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
வேணாமுங்க நான் ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவேன்...அப்புறம் அதை எதிர்த்து பதிவு போடுவாங்க..ஹி ஹி
///என்னிடம் பேச வரும்
உன் தோழிகளையும்
முறைக்கிறாய்
அதற்க்கு அர்த்தம் கேட்டாலோ
அசடு வழிகிறாய் நீ///// அப்புறம் .வாற பொண்ணுங்க உங்களை தூக்கிட்டு போனா???
thanks machchi for your comments ( valaichcharam )
thanks machchi for your comments ( valaichcharam )//
namakkulla ethukku machi thanks ellam..
அப்புறம் .வாற பொண்ணுங்க உங்களை தூக்கிட்டு போனா???//
கவிதைல மட்டும் தான்...ஹி ஹி..நிஜ வாழ்க்கைல தான் எதுவும் நடக்கல..கவிதைலயாவது நடத்திக்கலாம் என்கிற ஒரு அங்கலாய்ப்பு தான்...ஹி ஹி
@Mr.Ottavadai
I will read your post tonight. In office now...So dont mistake me...He he..
ஷர்புதீன் said...
:)
//
ண்ணா.. இப்புடி ஒண்ணுமே சொல்லாம சிரிச்சுட்டு போன அதுக்கு என்ன அர்த்தமுங்ண்ணா ...எதிர்க் கட்சிகாரன் பார்த்த என்னை என்ன நினைப்பான்?
ஆனந்தக் கண்ணீர் நல்லா இருக்கு.
சூப்பரப்பு.....
டக்கால்ட்டி... உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-))))
// வேணாமுங்க நான் ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவேன்...அப்புறம் அதை எதிர்த்து பதிவு போடுவாங்க.. //
எதுக்கும் எக்ஸ்ட்ராவா ரெண்டு மூணு சுமைலியை போட்டு வைப்போம் :-))))))
டக்கால்ட்டி... உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
He He...I dont have any love life yet...
அயய்யையோ இந்த புள்ளைக்கு யாரோ எதோ பண்ணிப்புட்டாங்க.........
ஆண்டவா காப்பாத்து பய புள்ளைய ஹிஹி!
அயய்யையோ இந்த புள்ளைக்கு யாரோ எதோ பண்ணிப்புட்டாங்க.........
ஆண்டவா காப்பாத்து பய புள்ளைய ஹிஹி!//
Vishamigal vanthathigalai parappuvaargal...athai yaarum nambaatheer..he he...
அடடா காதலுக்குள் இப்புடி ஒரு கவியா சூசூசூசூப்பர்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
இந்தக் காதலர்களிடம் குழந்தைகள் மாட்டிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே!
கொலைவெறி கவிதை அவ்வ்வ்வ்வ்...
சும்மா தமாஷ் தமாஷ்....என்னய்யா கவிதை எல்லாம் எழுதி அசத்துறீங்க...
அருமையா இருக்கு மக்கா...
முப்பது...
இன்ட்லி ஒர்க் ஆகமாட்டேங்குது...
kalakku macho
Hi its gud
Thanks for your visit friends...
வெண்டைக்காயெல்லாம்
உன் விரல் போலவே தெரிவதால்//
ஏன் அவ்ளோ மெல்லிசா ஆளு...
கவனம் கையையும் சேர்த்து வெட்டிடப் போறாங்க, கண் வெட்டாமற் காவல் காத்திருங்க சகோ.
கவிதை.. என்பதை விட மொக்கை கலந்த காதல் கவிதை என்று சொல்லுவதே தகும்,
Post a Comment