தன் கருத்தை
ஏற்காதவனை
தரங்கெட்ட வார்த்தைகளில்
திட்டினோம்...
அவ்வப்போது
எங்கேனும்
ஒன்று கூடி
பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டு
அதன் புகைப்படங்களையும்
ஒரு இடுகையாக்கினோம்...
தனக்கு முந்தி
விரிக்காதவளை
தேவடியாள்
ஆக்கிவிட்டோம்...
மேடையில்
பேசிப் பேசியே
கவிதையும் கட்டுரையும்
எழுதி
பாதி தமிழரை
தொலைத்துவிட்டோம்...
சந்தடி சாக்கில்
நடிகர்களையும்
குடைந்தெடுத்து
அவர்களின் படங்களையும்
வறுத்தெடுத்து
நம் வலைப்பூக்களின்
தரத்தை உயர்த்திக்கொண்டோம்...
முடியாத பலருக்கு
சில முறை உதவியிருக்கிறோம்...
இவ்வளவு இருப்பினும்
இது ஒன்றே ஆறுதல்!
ஆம்!
நாம் பெருமைமிகு
தமிழ் வலைப்பதிவாளர்கள்!!!
ஏற்காதவனை
தரங்கெட்ட வார்த்தைகளில்
திட்டினோம்...
அவ்வப்போது
எங்கேனும்
ஒன்று கூடி
பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டு
அதன் புகைப்படங்களையும்
ஒரு இடுகையாக்கினோம்...
தனக்கு முந்தி
விரிக்காதவளை
தேவடியாள்
ஆக்கிவிட்டோம்...
மேடையில்
பேசிப் பேசியே
கவிதையும் கட்டுரையும்
எழுதி
பாதி தமிழரை
தொலைத்துவிட்டோம்...
சந்தடி சாக்கில்
நடிகர்களையும்
குடைந்தெடுத்து
அவர்களின் படங்களையும்
வறுத்தெடுத்து
நம் வலைப்பூக்களின்
தரத்தை உயர்த்திக்கொண்டோம்...
முடியாத பலருக்கு
சில முறை உதவியிருக்கிறோம்...
இவ்வளவு இருப்பினும்
இது ஒன்றே ஆறுதல்!
ஆம்!
நாம் பெருமைமிகு
தமிழ் வலைப்பதிவாளர்கள்!!!
11 comments:
ஆமோதிக்கிறேன்
வாங்க சிவசங்கர்.
வருகைக்கு நன்றி!
கசப்பான உண்மை..!
வருகைக்கு நன்றி எழில்...
கசப்பான உண்மையே!
ஆம்!
நாம் பெருமைமிகு
தமிழ் வலைப்பதிவாளர்கள்!!!
.......... டக்கால்டி comment.
ஏன் இவ்ளோ கோபப்படறிங்க? ரிலாக்ஸ்
ம்....கிட்டத்தட்ட உண்மைதான்...
வருகைக்கு மிக்க நன்றி, திரு. ரகு, திரு. புலிகேசி மற்றும் சித்ரா.
வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
இன்னும் இருக்குது.....
இன்னும் இருக்குறது தாங்க...
இதுவே போதும்னு நெனைச்சு விட்டுட்டேன்...
வருகைக்கு நன்றி தாரபுரத்தாரே...
Post a Comment